KVN Productions
“M.P. காரங்க யாரும் கேள்வி கேக்கலையே!” – டெல்லி பிரதிநிதி நியமன சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நச்சுனு ஒரு விளக்கம்!
"திரைப்பட தயாரிப்பாளரும் இந்தியக் குடிமகன் தான்!" டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகம்' பட தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.
