LED Planetarium
புரொஜெக்டர்களுக்குப் பதிலாக 6,150 LED பேனல்கள்: மைசூரு காஸ்மோஸ் கோளரங்கத்தின் பிரம்மாண்ட சிறப்புகள்!
சாமுண்டி மலை அடிவாரத்தில் 8K தரத்திலான விண்வெளிக் காட்சிகள் மற்றும் நேரடி வானியல் உருவகப்படுத்தல்களுடன் அமைக்கப்பட்டுள்ள ‘காஸ்மோஸ்-மைசூரு’ கோளரங்கம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் மையமாகத் திறக்கப்பட்டுள்ளது.
