Loans
ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக உயர்வு – கடன் EMI உயரும் அபாயம்!
"கடன் வாங்கியவர்களுக்குப் பேரிடி!" - ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக உயர்த்தியதால் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான தவணை தொகை (EMI) உயரவுள்ளது.
