Lord Shiva

The majestic architectural towers of the historic Prambanan Shiva temple in Yogyakarta, Indonesia.

இந்தோனேசியாவில் வரலாற்றுத் திருப்புமுனை! 1000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் சிவன் கோயிலை புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் PM மோடி!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற பிரம்பனன் சிவன் கோயிலைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், இந்திய அரசின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ள பிரம்மாண்ட புனரமைப்புத் திட்டத்தையும் முறைப்படி தொடங்கி வைத்தார்.

|
சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் மற்றும் எருக்கம்பூக்களைக் கொண்டு பக்தி சிரத்தையுடன் அர்ச்சனை செய்யும் தெய்வீகக் காட்சி.

மகா விசேஷமான சிவலிங்க அபிஷேகம்: எருக்கம்பூ முதல் தாமரை வரை ஈசனை மகிழ்விக்கும் பொருட்களின் ரகசிய பலன்கள்!

எருக்கம்பூ, வில்வ இலை, தாமரை மற்றும் அல்லி மலர்களால் ஈசனுக்குச் செய்யப்படும் அபிஷேக வழிபாடுகள் எப்பேர்ப்பட்ட கொடிய வினைகளையும் நீக்கி, குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் மன அமைதியையும் அள்ளித் தரும்.

|