Madurai Chekanurani

Political party press conference setup with microphones representing opposition statements in Tamil Nadu.

மதுரை தணிஷ்க் கொள்ளை முதல் செக்கானூரணி மரணம் வரை! சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு டாப்-10 வரிசை போடலாம். இதுவே சினிமாவாக இருந்தா மாஸ் பிஜிஎம் போட்டிருப்பீங்க: முதல்வர் விஜயை வம்பிழுத்த இபிஎஸ்!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் மற்றும் தொடரும் குற்றச் செயல்களுக்குத் தவெக அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

|