Madurai Police
சட்ட அமைச்சர், தலைமை வழக்கறிஞர், டிஜிபி பங்கேற்பு.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அடுத்தது என்ன?
திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் முதல்வர் தலைமையிலான ஆலோசனை, சீராய்வு மனு நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வன்னி அரசின் பதில்கள் குறித்த தொகுப்பு.
தீபத்தூண் தீபம் முதல் மலை உச்சி, கிரிவலப் பாதை ரெட் ஜோன் வரை.. விதிகளை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் காத்திருக்கும் சட்ட நடவடிக்கை!
திருப்பரங்குன்றம் மலை மற்றும் கிரிவலப் பகுதிகளில் ரெட் ஜோன் ட்ரோன் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீபத்தூண் தீபம் தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

