Maharashtra Viral Wedding
ஆடம்பர பரிசுகளை ஒதுக்கிவிட்டு ஒட்டுமொத்த ஊர் மக்கள் 3,500 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்திற்கு விபத்து காப்பீடு எடுத்துக்கொடுத்த தந்தை!
மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு மாவட்டத்தில் உள்ள பகதூர்புரா கிராமத்தில், திருமணத்திற்கு வந்த 3465 பேருக்கு விபத்து காப்பீடு பாலிசிகள் ரிட்டர்ன் கிப்டாக வழங்கப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
