Mahatma Gandhi Dental College
ஊழியர்களின் 2 மாத சம்பளம் மாயம்.. புதுச்சேரி அரசு கல்லூரியில் ரூ.8.5 கோடி சைபர் கொள்ளை!
புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.5 கோடி பணம் சைபர் கொள்ளையர்களால் சட்டவிரோதமாகத் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
