Malayalam Cinema

Court and police station background symbolizing high-profile celebrity criminal investigation.

செல்போனில் சிக்கிய பல பெண்களின் புகைப்படங்கள்! தலைமறைவான கொச்சி மருத்துவர் மீது கற்பழிப்பு வழக்கு!

மலையாள நடிகை அதுல்யா சந்திரா மீதான கடத்தல் வழக்கில் புகார் அளித்த கொச்சி மருத்துவர் ஜான்சன் வர்கீஸ் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

|