Matrimony
மேட்ரிமோனி தளங்களில் ஆள்மாறாட்டத்திற்கு ஆப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!
"மேட்ரிமோனி தளங்களில் நிகழும் ஆள்மாறாட்டம் மற்றும் போலி கணக்குகளை ஒழிக்க, பயனர்களின் விருப்பத்தின் பேரில் ஆதார் சரிபார்ப்பு செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது."
