Medical Admissions
“விடைகள் வெளியானது!” நீட் மறுதேர்வு ஆன்சர் கீ ரிலீஸ் செய்த என்டிஏ! 22 லட்சம் மாணவர்கள் செக் பண்ணலாம்!: கடந்த 21-ம் தேதி நடந்த எக்ஸாம்! நாடு முழுவதும் 5,440 மையங்களில் தீவிர கண்காணிப்பு! மதிப்பெண்களைக் கணக்கிட சூப்பர் வாய்ப்பு!
"செக் பண்ண ரெடியா இருங்க!" நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த நீட் மறுதேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை (NTA).
