Minimalist Wedding

An intimate, elegantly decorated minimalist micro wedding ceremony with close family members.

Say No to Big Weddings: லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்க வேண்டாம்; இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் ‘மைக்ரோ வெடிங்’ – பின்னணி என்ன?

பெற்றோரின் ஆயுள் கால சேமிப்பை ஒரே நாளில் ஆடம்பரமாகக் கரைப்பதைத் தற்கால இளைஞர்கள் விரும்புவதில்லை. அதற்கு மாற்றாக உருவெடுத்துள்ள 'மைக்ரோ வெடிங்' முறை குறித்த ஒரு சிறப்புப் பார்வை.

|