Minister S. Ramesh
கலைஞர்களைத் தெருக்கூத்தாடிகள் என்பது பண்ணையார் மனநிலை: முன்னாள் அமைச்சரைச் சாடிய அமைச்சர் ரமேஷ்!
திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹார நேரலையில் எழுந்த 'அரோகரா' கோஷம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எஸ். ரமேஷ் கூறியுள்ளார்.
