Minister Sengottaiyan
மு.க.ஸ்டாலின் பெயர் கல்வெட்டு அகற்றம்? தா.மோ.அன்பரசன் வார்னிங்கிற்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நறுக் பதிலடி!
நெய்வேலி கடல் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் கல்வெட்டை மீண்டும் வைக்காவிட்டால் திமுக போராட்டம் நடத்தும் என தா.மோ.அன்பரசன் எச்சரித்த நிலையில், அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் வேடிக்கையானது என பதிலடி கொடுத்துள்ளார்.
