MISA Emergency
“மின்வெட்டு vs அரிவாள் வெட்டு!” – தவெக ஆட்சியைத் துவம்சம் செய்த ஸ்டாலின்! அறிவாலயத்தில் வெடித்த அரசியல் புயல்!
"சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஆளும் தவெக அரசை 'ஷூட்டிங் மோட் ஆட்சி' என்றும், 'மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் தான் போட்டி' என்றும் மு.க.ஸ்டாலின் மிகக் காரசாரமாகத் தாக்கிப் பேசியுள்ளார்."
