Murugan Temple
இறை முழக்கத்தை அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவதா? திருச்செந்தூர் சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்!
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் பக்தி முழக்கங்களை அரசியல் புகழ்ச்சிக்காகப் பயன்படுத்தியதைக் கண்டித்துள்ள அண்ணாமலை, இது குறித்து முதலமைச்சரும் அறநிலையத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
