Nandakumar IAS
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி மாற்றம்! நவம்பர் 15 முதல் புதிய சீருடை கட்டாயம்! வங்கி கணக்கில் ரூ.6,000 வரவு!
"டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரும் நவம்பர் 15 முதல் புதிய சீருடை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சீருடைக்காக ஆண்டுதோறும் ரூ.6,000 வங்கித் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது."
