Nehru Photo
தண்ணீர் தர மாட்டோம் என்கிறவர்களுடன் எப்படி கூட்டணி? “நேரு மாமா இல்லை இப்போ? அதான் நம்ம பொட்டு மாமா இருக்காரே! தமிழக அரசை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீமான், தமிழகத்தின் நீரூரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதை விமர்சித்ததுடன், குழந்தைகள் தின வாழ்த்து மடல் விவகாரத்திலும் கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.
