Oil Tankers

Oil tanker navigating through strategic Middle eastern maritime waters representing Strait of Hormuz security.

ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடல் மைன் தாக்குதல்: ஈரானின் அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் மைன் தாக்குதலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் கூற்றை சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்தவில்லை.

|