P Sathyabama

தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

“டீ கடையில் டீ குடிச்சா ஆட்சியை நடத்திவிட முடியுமா?!”: முதல்வர் விஜய்யை கிண்டல் செய்து கொந்தளித்த உதயநிதி!

"டீ கடையில் டீ குடித்து விளம்பரம் தேடும் முதலமைச்சர்! எவ்ளோ கொழுப்பு, எவ்ளோ திமிரு இருந்தா இப்படிப் பேசுவாங்க? - தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்."

|
தாராபுரம் இடைத்தேர்தலில் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளிக்கும் தவெக வேட்பாளர் சத்யபாமா.

“தலைவருக்கு இது அழகல்ல!”: உருவகேலி செய்த ஸ்டாலினுக்கு தவெக வேட்பாளர் சத்யபாமா பதிலடி!

"பெரிய இயக்கத்தின் தலைவருக்கு இது அழகல்ல! வீட்டில் உள்ள பெண்களின் மனநிலை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? - ஸ்டாலின் உருவகேலி பேச்சுக்கு தவெக சத்யபாமா ஆவேசம்."

|