Padi Puja

மதுரை அழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவம் தேரோட்டம், ஸ்ரீ கள்ளழகர் புஷ்பப் பல்லாக்கு, 18ஆம் படி கருப்பசாமி படிபூஜை.

“மதுரை அழகர் கோவில் ஆாடித் திருவிழா!” – ஜூலை 29 கம்பீரத் தேரோட்டம் மற்றும் 18ஆம் படி கருப்பசாமி படிபூஜை முழு விபரம்!

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் ஆடி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஜூலை 29 செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டமும், மாலையில் பிரசித்தி பெற்ற 18-ஆம் படி கருப்பசாமி சந்தனக் காப்பு மற்றும் படிபூஜை நிகழ்வுகளும் விமர்சையாக நடைபெறுகின்றன.

|