Parliament Bill
“இனி Google Pay, PhonePe இலவசம் இல்லையா?” – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதிரடி மசோதா! அதிர்ச்சியில் மக்கள்!
UPI பயன்பாட்டிற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
