Pattaya

தாய்லாந்தின் லாம் சாபாங் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் 'USS ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கி போர்க்கப்பல்.

286 நாட்கள் கடல் பயணம்: தாய்லாந்து பட்டாயாவில் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள்! தீவிர சோதனையில் இறங்கிய காவல் துறை!

மத்திய கிழக்கில் 286 நாட்கள் நீடித்த கடுமையான போர்ப் பணிக்குப் பிறகு, அமெரிக்காவின் 'USS ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பலின் 5,000 மாலுமிகள் ஓய்வுக்காகத் தாய்லாந்தின் பட்டாயா நகரிற்கு வருகை தந்துள்ளனர். இதனிடையே, நகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கக் காவல் துறை தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

|