Pawan Kalyan Mumbai hospital

Pawan Kalyan during a recent official government event.

உடல்நிலையை விட ஆந்திர மக்களே முக்கியம்! அறுவை சிகிச்சையை தள்ளிவைத்த பவன் கல்யாண் – பாராட்டும் ரசிகர்கள்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்குத் தோள்பட்டையில் கடுமையான தசை மற்றும் ரொடேட்டர் கஃப் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியும், அரசுப் பணிகளை முடித்துவிட்டுப் பிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்வதாக அவர் முடிவெடுத்துள்ளார்.

|