Rajinikanth Statement
Rajinikanth Breaks His Silence! — “விஜய் மீது எனக்கு பொறாமையா?” — ஸ்டாலின் சந்திப்பு முதல் தவெக தொண்டர்களுக்கு எச்சரிக்கை வரை; ரஜினிகாந்த் வெளியிட்ட அனல் பறக்கும் அறிக்கை!
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் சூடாகியுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மற்றும் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அவர் அடுக்கடுக்கான பதிலடிகளை கொடுத்துள்ளார்.
