Ranjan Kumar
ஜெம் வீரமணி விவகாரம்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடம் எஸ்பெஷல் எஸ்.ஐ.டி விசாரணை நிறைவு!
"ஜெம் வீரமணி வழக்கு விசாரணை தீவிரம்!" - காங்கிரஸ் பட்டியல் அணித் தலைவர் ரஞ்சன் குமாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நடத்திய 2-வது கட்ட விசாரணை நிறைவுற்றது.
