Record Collection
4 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் வளர்ச்சி: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியைத் தொட்டு புதிய சாதனை!
நாட்டில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 23% வளர்ச்சிப் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
