Reverse Vending Machine
டாஸ்மாக் கடைகளில் புது மெஷின்! காலி பாட்டிலைப் போட்டா ரூ.10 கைமேல் பணம்… அதிரடி முடிவு!
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையை எளிதாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் 'ரிவர்ஸ் வென்டிங் மெஷின்' என்ற அதிநவீன இயந்திரங்களை நிறுவத் டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
