Rs 22 Crore Scam
நடிகரின் ரசிகர் மன்றம் அரசை நடத்துகிறது! – நிதி மோசடி விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சிக்கும் பாஜக!
தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலமாகக் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக அரசை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
