Russia Ukraine War

உக்ரைன் நாடாளுமன்றத்தில் ராணுவ நிதி தொடர்பான புதிய சட்டவரைவு குறித்த செய்திப் படம்.

ராணுவத்திற்கு நிதி திரட்ட உக்ரைன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ஆபாச உள்ளடக்கத்தை சட்டப்பூர்வமாக்கத் திட்டம்!

ரஷ்யாவிற்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், உக்ரைன் ராணுவத்திற்குத் தேவையான நிதி மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்காக ஆபாச உள்ளடக்கத்தை (Pornography) சட்டப்பூர்வமாக்கி அதன்மூலம் வரி வசூலிக்க உக்ரைன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

|