Russian Science Breakthrough

Advanced medical research scientists working inside a premium Russian virology laboratory developing a new vaccine vial for Ebola.

உலகையே உலுக்கிய கொடிய எபோலா வைரஸுக்கு குட்பை! ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்திய அசாத்திய மெடிக்கல் மிராக்கிள்; ஆப்பிரிக்க நாடுகள் நிம்மதி!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸின் மிகவும் கொடிய புண்டிபுக்யோ ரகத்திற்கு எதிராக ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

|