Saidapet Police Station

சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

“ஒரு டீ, ஒரு பிஸ்கட் தான விடுங்க பாப்போம்!” 7 பிரிவுகளின் கீழ் வழக்கும், ஆ.ராசாவின் கலக்கமில்லாத கேஷுவல் கெத்தும்!

"நாளைக்கும் விசாரணையா?" என்ற கேள்விக்கு சிரித்தபடியே ஒரு டீ, பிஸ்கட் மேட்டரைச் சொல்லிவிட்டுச் சென்ற ஆ.ராசாவின் அலட்டல் இல்லாத அரசியல் ஸ்டைல்!

|