Samsung

Tech news visual illustrating the launch of the new Samsung Galaxy A08 smartphone.

“6000mAh பேட்டரி, 50MP கேமரா!”: புதிய Samsung Galaxy A08 அறிமுகம்—முழு அம்சங்கள் இதோ!

"சாம்சங்கின் புதிய Galaxy A08 ஸ்மார்ட்போன் அறிமுகம்! 6,000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் மீடியாடெக் ஹெலியோ ஜி99 பிராசஸர் விவரங்கள்."

|
டீஎஸ்எம்சி குறைக்கடத்தி சிப் தயாரிப்பு மற்றும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் விலை உயர்வு பற்றிய செய்தி வரைபடம்.

“ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் விலை மீண்டும் உயர்வு?” டீஎஸ்எம்சி நிறுவனத்தின் அதிரடி முடிவால் டெக் உலகம் அதிர்ச்சி!

உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக, உலக முன்னணி குறைக்கடத்தி நிறுவனமான டீஎஸ்எம்சி சிப் விலையை 10 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.

|

ஆப்பிளுக்கு டிஸ்ப்ளே தயாரிக்கும் சாம்சங்.. செப்டம்பரில் வெளியாகும் முதல் போல்டபிள் ஐபோன்! அதிரடி ஒப்பந்தம் அம்பலம்!: டெக் உலகையே உலுக்கிய மெகா கூட்டணி! முதல்கட்டமாக 30 லட்சம் OLED பேனல்கள் ரெடி!

"ஆப்பிள் + சாம்சங் மெகா கூட்டணி!" ஆப்பிள் நிறுவனத்தின் புதிய போல்டபிள் ஐபோன் மாடல்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

|
Samsung Galaxy Z Fold 8 and the new Wide foldable model concept with S Pen support.

“ஆப்பிள் வருவதற்கு முன்பே அதிரடி!” – சாம்சங்கின் புதிய ‘Wide’ போல்டபிள் போன்; ஜூலையில் நடக்கும் பிரம்மாண்ட லான்ச்!

ஆப்பிளின் போல்டபிள் ஐபோன் வருகைக்கு முன்னதாகவே, சந்தையை அதிரவைக்க புதிய 'Wide' மாடல் போனை சாம்சங் ஜூலை மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

|