San Francisco Declaration
சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா இந்தியா? அமெரிக்காவுடனான ‘சான் பிரான்சிஸ்கோ பிரகடனம்’ எழுப்பும் சர்ச்சை!
உலகளாவிய தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கான போட்டியில் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவுடன் 'சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தில்' இந்தியா கையெழுத்திட்டுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
