Sanju Samson
“சரித்திரம் படைத்த சஞ்சு சாம்சன்!” – ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள்; அதிவேக இந்தியர் என்ற புதிய சாதனை! சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் எடுத்தபோது, ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் என்ற வரலாற்று மைல்கல்லை சஞ்சு சாம்சன் எட்டினார்.
“வெறும் 50 செகண்ட் தான்..” – சிஎஸ்கே-வின் தலையெழுத்தை மாற்றிய அந்த ஒரு மீட்டிங்! சீக்ரெட் சொன்ன சஞ்சு சாம்சன்!
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சிஎஸ்கே அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த அந்த 50 நொடி ரகசியம் குறித்து கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.

