Shortest Border Line
Cross-Border Tourism: காலையில் இந்தியாவில் டிபன், மதியம் பூடானில் லஞ்ச்! ஒரே நாளில் பல நாடுகளுக்குச் செல்லும் உலகின் விந்தையான எல்லைகள் இதோ!
நம் நாட்டில் காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு, மதிய உணவுக்கு பூடான் அல்லது நேபாளம் சென்றுவிட்டு இரவுக்குள் திரும்பும் அளவிற்கு எளிமையான சர்வதேச எல்லைகள் உலகில் எங்குள்ளன என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
