SIT விசாரணை
அயோத்தி ராமர் கோயில் நிதி திருட்டு வழக்கு! 105 முறைகேடுகள் அம்பலம்! உச்ச நீதிமன்றத்தில் SIT தகவல்!
"அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடைகளில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் 105 திருட்டு சம்பவங்கள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது."
