Smartphone Price Hike
“ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் விலை மீண்டும் உயர்வு?” டீஎஸ்எம்சி நிறுவனத்தின் அதிரடி முடிவால் டெக் உலகம் அதிர்ச்சி!
உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக, உலக முன்னணி குறைக்கடத்தி நிறுவனமான டீஎஸ்எம்சி சிப் விலையை 10 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
Smartphone Price Hike: “புது போன் வாங்க பிளான் பண்றீங்களா…” ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக உயரப்போகிறது… நதிங் சிஇஓ கார்ல் பெய் எச்சரித்ததன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்!
"மொபைல் பிரியர்களுக்கு கசப்பான செய்தி!" இனி பட்ஜெட் விலையில் போன் கிடைப்பது கஷ்டம்... ஸ்மார்ட்போன் தயாரிப்பு செலவு 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

