Social Justice Day
“யாரையும் அனுமதியோம்!” – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுக 78-வது ஆண்டில் அடிவைப்பு! DMK தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
"மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக! பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்."
