Social Reform TN.

Official announcement of closing 717 liquor shops by Tamil Nadu CM Joseph Vijay.

பள்ளி, கோவில்கள் அருகே இனி டாஸ்மாக் கிடையாது! 717 கடைகளை மூட முதல்வர் விஜய் ஆணை!

"மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்" - பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகே 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.

|