Sports News

Floodlit football stadium pitch during an evening match.

போட்டி நடுவழியில் நிறுத்தப்பட்டது: கோல்கீப்பருடன் மோதி மைதானத்திலேயே சரிந்த இளம் கால்பந்து வீரர் ஜீசஸ் டி மிகுவெல் சோகம்!

ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் போது கோல்கீப்பரின் மூட்டு தாக்கியதில் மயங்கி விழுந்த 30 வயது வீரர் ஜீசஸ் டி மிகுவெல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

|
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வெற்றியைக் குறிக்கும் விளையாட்டுச் செய்திப் படம்.

“44 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சாதனை!”: சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றது!

"சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி அதிரடி வெற்றி! 44 ஆண்டுகால தங்கம் கனவு நனவானது; 2028 ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று சாதனை."

|
ஆசிய விளையாட்டு 2026 போட்டியில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர்களின் செய்திப் படம்.

பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனை காலி!: ஆசிய விளையாட்டில் வித்யா ராம்ராஜ், குல்வீர் சிங் வரலாற்றுப் பதக்கம்!

"இந்திய தடகளத்தில் புதிய வரலாறு! 1984-ல் பி.டி. உஷா படைத்த தேசிய சாதனையை முறியடித்து ஆசிய விளையாட்டில் வித்யா ராம்ராஜ் அபார சாதனை படைத்துள்ளார்."

|
ஹாரி புரூக் சதம் அடித்து முத்திரை பதிக்கும் தோற்றம்.

இங்கிலாந்தில் ஹாரி புரூக் அதிரடி சதம்! இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து மாபெரும் வெற்றி!

"இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாகச் சதம் அடித்து 119 ரன்கள் வித்தியாசத்தில் அணிக்கு அபார வெற்றியைத் தேடித்தந்துள்ளார்."

|
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தியதை மைதானத்தில் கொண்டாடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.

968 நாட்கள் காத்திருப்புக்கு மரண மாஸ் எண்ட்ரி! இங்கிலாந்து மண்ணில் ஜடேஜா சாதனையை தவிடு பொடியாக்கிய பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

|
Thousands of Norwegian football fans waving national flags outside the Royal Palace to welcome their team.

தோற்றாலும் ஹீரோக்கள் தான்! உலகக்கோப்பையில் வரலாறு படைத்த அணிக்கு மாஸ் வரவேற்பு!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாகக் காலிறுதிச் சுற்று வரை முன்னேறித் தோல்வியைத் தழுவிய நார்வே அணிக்கு, அந்நாட்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு அரச மாளிகைக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளித்துக் கௌரவித்துள்ளனர்.

|