Tamil Nadu Government 2026
Live From Guindy: இன்று கோட்டையை நிரப்பும் முதலமைச்சர் விஜய்யின் புதிய அமைச்சரவை! கிண்டி மக்கள் மாளிகையில் காலை 10 மணிக்கு அதிரடி பதவியேற்பு விழா; 23 புதிய அமைச்சர்கள் யார் யார்?
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய கட்டமாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் பிரம்மாண்ட விரிவாக்க விழா இன்று காலை சென்னை கிண்டியில் நடைபெறுகிறது.
Official Portrait Revealed: தமிழக அரசு அலுவலகங்களில் இனி இதுதான்; முதலமைச்சர் விஜயின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜயின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசுத் துறைகளுக்கும் முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

