Tamil Nadu School Education

An official selection committee drawing chits transparently from a lottery box in front of anxious parents inside a school hall.

School Admission Alert: “2.51 லட்சம் விண்ணப்பங்கள்.. கடும் போட்டி!” தனியார் பள்ளி இலவச கல்வி இடங்களுக்கு இன்று நடந்த அதிரடி குலுக்கல் தேர்வு; உங்க குழந்தைக்கு இடம் கிடைக்குமா?

தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கான 25 சதவீத இலவச கல்வி இடங்களை நிரப்புவதற்கான குலுக்கல் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.

|