Tamil Politics Shakti Temples
The Spiritual Pivot: தமிழக அரசியல் தலைவர்கள் அடிக்கடி கர்நாடக சக்தி பீடங்களுக்குப் படையெடுப்பது ஏன்… கொல்லூர் மூகாம்பிகை முதல் நிமிஷாம்பாள் வரை… திரைக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான ஆன்மீகப் பின்னணி!
"அரசியல் ஆன்மீக வரைபடம்!" எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் துர்கா ஸ்டாலின் வரை... கர்நாடக அம்மன் கோவில்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.
