TANGEDCO
“மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி தீபாவளி!” 20% போனஸ் அறிவிப்பு; கையில் எவ்வளவு கிடைக்கும்?
"தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!" - 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை மூலம் அதிகபட்சமாக ரூ.16,800 வரை பெறவுள்ள தொழிலாளர்கள்!
“மின்வாரியத்தில் 8,000 காலிப்பணியிடங்கள்!” டிஎன்பிஎஸ்சி மூலம் அதிரடி ஆள்சேர்ப்பு: அரசாணை வெளியீடு!
"அரசு வேலை தேடுபவர்களுக்கு மெகா வாய்ப்பு!" - மின்சார வாரியத்தில் 8,000 கள உதவியாளர் இடங்களை நிரப்பக் பச்சைக்கொடி காட்டிய தமிழக அரசு!
விநாயகர் சதுர்த்தி பந்தல்களுக்கு 100% இலவச மின்சாரம்! அதிரடி அரசு அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் அமைக்கப்படும் அனைத்து விநாயகர் பந்தல்களுக்கும் 100% இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் TANGEDCO தற்காலிக மின் கட்டண விதிமுறைகள் நிலவும் நிலையில் இச்செய்தி வைரலாகி வருகிறது.
5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!
"காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு இனி அசுர வேகம்!" உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி பழைய நிர்வாக வட்டங்களை கைவிட்டு, ஐந்து புதிய மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை.



