Tasmac News
“மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!” டாஸ்மாக்கில் ரூ.1,000-க்கு மேல் வாங்கினால் ரொக்கம் செல்லாது – புதிய உத்தரவு!
"சில்லறை பஞ்ச சாக்குப்போக்கு இனி செல்லாது!" - டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணப் புகார்களுக்குச் செக் வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு!
