Tasmac Reforms
எங்கள் எம்.எல்.ஏ-க்களை வாங்க முடியாது.. திமுக மீது குற்றம் சாட்டிய அமைச்சர் நிர்மல் குமார்!
தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக முயல்வதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சிறை, டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறைகளில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
