Tata Sons
“டாட்டா நிறுவனத்தை அழிக்கிறாங்க!” ராகுல் காந்தி வைத்த வெடி… நிர்மலா சீதாராமன் கொந்தளிப்பு!
"வணிகப் பிரச்சினையில் அரசியல் பாய்ச்சல்!" - டாட்டா சன்ஸ் போர்டு அறை சண்டை டெல்லி அரசியல் மேடைக்கு வந்தது எப்படி? ராகுல் காந்தி எழுப்பிய புயலும் நிர்மலாவின் பதிலடியும்!
