Thol Thirumavalavan Speech
Tamil Nadu Political Twist: “அண்ணன் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!” விஜய் ஆட்சி அமைப்பதை எதிர்க்க மாட்டோம்; மே 5-லேயே கூப்பிட்டுப் பேசினார்; ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியைப் பாராட்டிய திருமாவளவன்!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தவேக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு திமுக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
