TN Ration Shop
TN PDS eKYC Special Camp: “நாளை ரேஷன் கடை பக்கம் போறீங்களா?” – eKYC சிறப்பு முகாம் குறித்து தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை (ஆகஸ்ட் 29, 2026) eKYC பதிவுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
